KTM 390 Duke 2024 Tamil Review By Ghosty. 2024 கேடிஎம் நிறுவனம் தனது டியூக் 390 பைக்கை அப்டேட் செய்து 3வது தலைமுறை பைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. 2கே கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமாக உள்ள இந்த பைக்கை மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகமாக இருக்கிறது. இளைஞர்களை கவரும் வகையில் இந்த பைக் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா? புதிய அப்டேட்டில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என விரிவாக காணலாம் வாருங்கள். <br /> <br />#KTM390DukeReview #KTM390Duke #KTMReview #BikeReviewinTamil #DrivesparkTamil #Duke390 #KTMDuke390 #KTM #KTM390 #KTMDukeSeries #KTMDuke #Duke <br /><br /> ~ED.158~ED.70~CA.174~HT.74~